289 விநாடிகளில் 150 திருக்குறளை ஒப்பித்தார் : 3 ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை
பதிவு : ஜூலை 19, 2019, 03:11 AM
திருவண்ணாமலை வந்தவாசியில், 150 திருக்குறளை 289 விநாடிகளில், 3 ஆம் வகுப்பு மாணவி ஒப்புவித்து, உலக சாதனை படைத்தார்.
கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மாணவி தர்ஷினி, மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு திருக்​குறள் மீதான ஆர்வத்தை கண்ட ஆசிரியர்கள், அவருக்கு, திருக்குறள் ஒப்புவிக்கும் பயிற்சியை அளித்து வந்தனர். இதனால், 289 நொடிகளில், மாணவி தர்ஷிணி, 150 திருக்குறளை ஒப்பித்து உலக சாதனை படைத்தார். மாணவியின் இந்த சாதனையை பாராட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,  தங்க சங்கிலியை பரிசளித்தார்.மேலும் மாணவியின் பெற்றோரின், ஏழ்மை நிலை கருதி பசுமை வீடு திட்டத்தின், கீழ் வீடு கட்ட ஆணையையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2191 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10016 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

செப்டம்பர் 2ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் -2 பயணத்தில் முக்கிய மைல்கல் இன்று எட்டப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

0 views

பால்வளத்துறையால் லாபமா? நஷ்டமா? : அமைச்சர், முதலமைச்சர் கருத்தில் முரண் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பால்விலை உயர்வு குறித்து முதலமைச்சரும், அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

புதிதாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஓய்வூதியம் கேட்டு அதிக அளவில் மனுக்கள் வருவதால், புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

23 views

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

43 views

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.

20 views

மழைநீரால் தானாவே நிரம்பும் அனந்த சரஸ் குளம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

722 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.