"கப் கொண்டுவந்தால் 30% தள்ளுபடி" - டீ கடை உரிமையாளரின் புதிய முயற்சி
பதிவு : ஜூலை 18, 2019, 09:31 AM
கம்போடியாவின் கம்போங் ஸ்பெயூ மாகாணத்தில், குப்பைகளால் அலங்காரம் செய்யப்பட்ட டீக்கடை ஒன்று அப்பகுதி மக்களிடையே, மிகவும் பிரபலமடைந்துள்ளது
கம்போடியாவின் கம்போங் ஸ்பெயூ மாகாணத்தில், குப்பைகளால் அலங்காரம் செய்யப்பட்ட டீக்கடை ஒன்று அப்பகுதி மக்களிடையே, மிகவும் பிரபலமடைந்துள்ளது. வாண்டே என்பவர் பீர் பாட்டில்களை வைத்து, அவரது டீக்கடைக்கு சுவர் உருவாக்கியுள்ளார்.  அதேபோல, அங்கு கிடக்கும் காய்ந்த இலைகளை கொண்டு, ரப்பீஸ் கஃபே என கடையின் பெயரை அலங்கரித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, அங்கு காபி குடிக்கும் வாடிக்கையாளர்கள், பணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் கப்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். காபி குடிப்பதற்கு கப் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடையில் 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு

கம்போடியா நாட்டில் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1349 views

கம்போடியாவில் வரலாற்றை நினைவுகூறும் தண்ணீர் திருவிழா

கம்போடியாவில் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் தண்ணீர் திருவிழாவிற்கான டிராகன் படகுகள் தயாரிப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

95 views

கம்போடியா நாட்டில் இறந்தவர்களை நினைவு கூரும் திருவிழா கொண்டாட்டம்

கம்போடியா நாட்டில் இறந்து போன முன்னோர்களை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது.

73 views

பிற செய்திகள்

தென் மாநிலங்களில் தீவிரவாத ஊடுருவல் என்பது காஷ்மீரில் நடப்பதை மறைக்க திசை திருப்பும் முயற்சி - இம்ரான் கான்

இந்தியாவின் தென் மாநிலங்களில், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியாகியுள்ள எச்சரிக்கை, முற்றிலும் போலியானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

204 views

மக்களை கவர்ந்த சர்வதேச 'ரோபோ' கண்காட்சி

சீனாவின், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ கண்காட்சியில், 100 க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோட் கருவிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

14 views

குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

47 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு மற்றும் அங்கு வன்முறையை தூண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

134 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

42 views

காற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

627 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.