டுவிட்டரில் டிரெண்டாகும் #SareeTwitter
பதிவு : ஜூலை 17, 2019, 05:42 PM
சேலை தொடர்பான Saree என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
சேலை தொடர்பான Saree  என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பு பெண்களும், சேலை கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். காங்கிரசின் நக்மா, பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மா, பிரபல ஊடகவியலாளர் பர்கா தத், காங்கிரஸ் எம்.பி. ரக்‌ஷ் மணி குமாரி என பலரும் சேலை கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது இதில் பிரியங்கா காந்தியும் இணைந்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

240 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2273 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1345 views

பிற செய்திகள்

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்து கொலை செய்தார்.

286 views

சத்தீஸ்கரில் முத்தலாக் கூறி மனைவியை தாக்கிய கணவன் கைது

சத்தீஸ்கரில் மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

23 views

நிலச்சரிவில் உயிரிழந்தவரின் உடலுக்கு இருதரப்பினர் உரிமை கோரல் : மரபணு சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை

கேரளாவில் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலத்திற்கு இருதரப்பினர் உரிமை கோரியதால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

8 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

17 views

விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 4 பேர் கைது

சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கேரளாவிற்கு, அரபு நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

4 views

ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாள் விழா : நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.