ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டை ஆக்கிரமித்த தொழிலதிபர்
பதிவு : ஜூலை 17, 2019, 05:29 PM
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மருத்துரையான்வலசு கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாட்டை,  தொழிலதிபர் ஒருவர் ஆக்கிரமித்து, அந்த இடத்தில் மணல் நிரப்பியுள்ளார். இதையடுத்து அதிகாரிகளிடம்  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் வேறு இடத்தில் சுடுகாட்டை மாற்றித்தருவதாக  பொதுமக்களை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாத மக்கள், அதே இடத்தை ஒதுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

4 சக்கரங்களுடன் இயக்கப்பட்ட அரசு பேருந்து

பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தில் ஆறு சக்கரங்களுக்கு பதிலாக நான்கு சக்கரங்கள் மட்டும் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.

475 views

பேன்சி கடை உரிமையாளரை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

திருப்பூர் அருகே பேன்சி கடைக்குள் சென்று கடை உரிமையாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

199 views

சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.

660 views

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

596 views

பிற செய்திகள்

பால்வளத்துறையால் லாபமா? நஷ்டமா? : அமைச்சர், முதலமைச்சர் கருத்தில் முரண் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பால்விலை உயர்வு குறித்து முதலமைச்சரும், அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

7 views

புதிதாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஓய்வூதியம் கேட்டு அதிக அளவில் மனுக்கள் வருவதால், புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

18 views

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

43 views

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.

19 views

மழைநீரால் தானாவே நிரம்பும் அனந்த சரஸ் குளம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

715 views

வாணியம்பாடியில் 3 - வது நாளாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்து, எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.