கடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்
பதிவு : ஜூலை 16, 2019, 03:33 PM
தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தபால்துறை தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. கடந்த காலத்தில் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு, இந்த முறை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதால், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில், தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவை கூடியதும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எழுந்து இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி

அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

875 views

பாஜகவில் 10 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேருவார்கள் - ரவி சங்கர் பிரசாத்

பாஜகவில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேருவார்கள் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

64 views

"6 விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

6 விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

168 views

பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

7 views

பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு விருது - பிரான்ஸ் கவுன்சிலர் வழங்கி கவுரவிப்பு

புதுச்சேரியில் சாலையோரம் பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு பிரான்ஸ் நாட்டு கவுன்சிலர் விருது வழங்கி கௌரவித்தார்.

94 views

பிரதமர் மோடி அபுதாபி பயணம் - இளவரசருடன் இன்று சந்திப்பு

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்

13 views

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய 60 வயது பெண்

புதுச்சேரியில் 60 வயது பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து, மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

88 views

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

63 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.