தாய்லாந்தில் தவித்த 2 மகன்கள் - போராடி மீட்ட தாய்
பதிவு : ஜூலை 16, 2019, 03:12 AM
தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி,  பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.  திருப்பூர் மாவட்டம் குளத்தூர்புதூர் பகுதியை சேர்ந்த மாரியம்மாள், தமது இரு மகன்களை ஏஜெண்ட் ரஞ்சித் மூலம் தாய்லாந்துக்கு அனுப்பினார். ஆனால், அங்கு சரியான வேலையை ஏற்பாடு செய்யாமல் ஏஜெண்ட் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. வேலையின்றி தாய்லாந்தில் தவித்த மகன்களை சொந்த செலவில் மீட்ட தாய், ஏமாற்றிய ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இரு மகன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2242 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10225 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5238 views

பிற செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

161 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

19 views

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

46 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

30 views

நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

25 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.