ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை மோசம் என தகவல்
பதிவு : ஜூலை 14, 2019, 05:47 AM
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
கொலை வழக்கில் கைதாகி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவரது இளைய மகன் சரவணன், மருமகள் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர். ராஜகோபாலுக்கு இதய துடிப்பு குறைந்து உள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சொந்த ஊரில் ராஜகோபால் உடல் இன்று அடக்கம்...

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடலுக்கு, பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

75 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

69 views

பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய ஜவுளிக்கடை அதிபர்...

நெல்லை பேருந்து நிலையம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வரும் நவரத்தினம் என்பவரை காணவில்லை என குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

401 views

காப்பீட்டு தொகைக்காக லாரியை எரித்த உரிமையாளர்...

தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், தொப்பூர் என்ற இடத்தில் லாரி எரிந்த வழக்கில் திடீர் திருப்பமாக, காப்பீட்டு தொகைக்காக உரிமையாளர் பிரபு என்பவர், நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தீ வைத்து எரித்ததை கண்டு பிடித்த தனிப்படை போலீசார், 18 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

30 views

"நிவாரண பொருட்களை கட்சியினருக்கு மட்டும் கொடுக்கின்றனர்" - ராஜகோபால்

கேரள வெள்ளம் தொடர்பாக, அம்மாநில அரசு மீது பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபால் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

43 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

18 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

17 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - பூங்கோதை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.