இந்தியை திணித்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளுகிறார்கள் - தயாநிதிமாறன்
பதிவு : ஜூலை 14, 2019, 05:27 AM
இந்தியை புகுத்துவதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தை பின்னுக்கு தள்ளுவதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்தார்.
இந்தியை புகுத்துவதன் மூலம், மத்திய அரசு, தமிழகத்தை பின்னுக்கு தள்ளுவதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்தார். சென்னை துறைமுகம் தொகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி பேசிய அவர், அரசுப் பள்ளி மாணவர்கள் மிக உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்றார். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் தமிழ் வழிக் கல்வியில் படித்து விஞ்ஞானிகளானவர்கள் என தயாநிதிமாறன் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு

நீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

56 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

392 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1308 views

பிற செய்திகள்

புதிய திட்டங்களுக்கு மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் - டி.கே.ரங்கராஜன்

புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார்.

2 views

ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

6 views

ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை மோசம் என தகவல்

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

32 views

மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - கனிமொழி

மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

9 views

காமராஜர் மணிமண்டபத்தை வரும் 15ஆம் தேதி முதல்வர் காணொலி காட்சி மூலம் திறக்கிறார் - சரத்குமார்

விருதுநகர் அருகே அமைக்கப்பட்டு உள்ள காமராஜர் மணிமண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் பார்வையிட்டார்.

11 views

மோடி ஆட்சியில் 4.70 கோடி பேர் வேலை இழப்பு - ப.சிதம்பரம்

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலை வாய்ப்பு குறைந்தது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் ஒருவார்த்தை கூட இடம்பெறவில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.