நீட் விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் - தங்கமணி
பதிவு : ஜூலை 14, 2019, 04:29 AM
நீட் தேர்வு விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவுக்கு 'வித் ஹெல்ட்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்
நீட் தேர்வு விலக்கு கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவுக்கு 'வித் ஹெல்ட்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களை துவக்கி வைத்தார்.குமாரபாளையம் நகராட்சியில் நடைபெறும் புதைவட மின் திட்டத்தால், மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றார். நீட் விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவுக்கு, 'வித் ஹெல்ட்' என்று மத்திய அரசு பதிலளித்துள்ளதாக கூறிய அவர், இது தொடர்பாக எதிர்க்கட்சி  தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதா - மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலர் ராஜீவ் எஸ். வைத்யா உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்

நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

41 views

புதுமண தம்பதிக்கு ஸ்டாலின் ஆசி

திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்கு சென்றுள்ளார்.

725 views

விவசாயிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

49 views

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டது ஏன்? - துரைமுருகன்

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டது ஏன்? - துரைமுருகன்

1243 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

18 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

17 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - பூங்கோதை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.