ஆவின் பால் வினியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
பதிவு : ஜூலை 14, 2019, 03:52 AM
ஆவின் பால் வினியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவின் பால் சப்ளை செய்ய, 312 டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கடந்த ஜனவரியில் டெண்டர் கோரியது. இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி ஸ்ரீதேவ் டிரான்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவில், தேர்தல் அறிவித்த பின்னர் பால் சப்ளை செய்ய டெண்டர் கோருவது தவறு எனக் கூறப்பட்டிருந்தது. அதே போல 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்த நிறுவனங்களே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை எதிர்த்து தீபிகா ட்ரான்ஸ்போர்ட்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு  டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம் என கூறி டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரம், 3 ஆண்டுகள் ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்தால் தான் டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை உறுதி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1464 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

8024 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1700 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4893 views

பிற செய்திகள்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 views

கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.

19 views

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

25 views

உயர்மின் அழுத்தகோபுரம், எரிவாயு குழாய்பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு : கோவை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

தமிகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9 views

நிர்மலா சீதாராமனுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.