வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிவு
பதிவு : ஜூலை 14, 2019, 03:30 AM
வைகை அணையின் நீர்மட்டம் 28 அடியாக சரிந்ததை அடுத்து, வெப்பம் தாங்காமல் வைகை கரையோரம் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
வைகை அணையின் நீர்மட்டம் 28 அடியாக சரிந்ததை அடுத்து, வெப்பம் தாங்காமல் வைகை கரையோரம் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அதிலும் 15 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ளதால் அணையில் தற்போது மிகவும் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காவல் நிலையத்தில் டிக் - டாக் : இளைஞர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

139 views

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சிறுவர் ரயிலில் உற்சாக பயணம்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

33 views

முழுக்கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை

பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.

94 views

பிற செய்திகள்

புதிய திட்டங்களுக்கு மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் - டி.கே.ரங்கராஜன்

புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார்.

9 views

ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை மோசம் என தகவல்

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

45 views

மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - கனிமொழி

மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

10 views

இந்தியை திணித்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளுகிறார்கள் - தயாநிதிமாறன்

இந்தியை புகுத்துவதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தை பின்னுக்கு தள்ளுவதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்தார்.

11 views

காமராஜர் மணிமண்டபத்தை வரும் 15ஆம் தேதி முதல்வர் காணொலி காட்சி மூலம் திறக்கிறார் - சரத்குமார்

விருதுநகர் அருகே அமைக்கப்பட்டு உள்ள காமராஜர் மணிமண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் பார்வையிட்டார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.