ஏழுமலையான் கோயிலில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு - பக்தர்கள் அலறியடித்து ஒட்டம்
பதிவு : ஜூலை 14, 2019, 02:44 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், வைகுண்டம் அருகே உள்ள
காத்திருப்பு வரிசையில் திடீரென ஏழு அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டு பாம்பு பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.