நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி
பதிவு : ஜூலை 14, 2019, 01:45 AM
முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என, மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூரூவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடியூரப்பா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 17 முதல் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறினார். கர்நாடக முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கொ​ண்டு வந்தால் அதனை எதிர்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

15 - ந்தேதி சபாநாயகரை சந்திப்பேன் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டி தகவல்ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களிடம், காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சிகளின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டி, யார் யாரோடு பேசுகிறார் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார். வருகிற 15 ஆம் தேதி, சபாநாயகர் தம்மை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவரை சந்தித்து விட்டு, கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

417 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1266 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1956 views

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையி்ல் அனுமதி

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

361 views

பிற செய்திகள்

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

12 views

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தகர்ப்பு

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெடிமருந்து வைத்து தகர்த்தனர்.

7 views

மும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

9 views

விளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

51 views

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

34 views

உத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.