சீன அரசின் செயல்பாட்டிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பதிவு : ஜூலை 14, 2019, 01:39 AM
சீன அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஹாங்காங்கில் அரசின் சமீபத்திய செயல்பாட்டிற்கு எதிராக பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சீன அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஹாங்காங்கில், அரசின் சமீபத்திய செயல்பாட்டிற்கு எதிராக பொதுமக்கள் மீண்டும்  போராட்டத்தில் குதித்துள்ளனர். குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் நபர்களை சீன அரசிடம் ஒப்படைப்பது தொடர்பான மசோதாவிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது சீன வணிகர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7337 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1675 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4832 views

பிற செய்திகள்

கலிபோர்னியா : கடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்

கலிபோர்னியாவின் தெற்கு கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தண்ணீரில் துள்ளி அழகாக தாவி சென்றன.

47 views

சிலி : உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி...

உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி சிலியில் நடைபெற்றது.

39 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

31 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

23 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

27 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.