அமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவி வரும் காட்டுத் தீ - புகைமண்டலமாக காட்சியளிக்கும் நகரம்
பதிவு : ஜூலை 14, 2019, 01:34 AM
அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டு தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டு தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.  எரிமலை சீற்றம், புயல் தாக்குதல் என அடுத்தடுத்த இயற்கை சீற்றத்தால் ஹவாய் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு பரவி வரும் காட்டு தீயில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரியலூர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின

அரியலூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

35 views

பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

155 views

உணவு தொழிற்சாலையில் பயங்கர தீ : பல கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் சேதம்

கொழுந்து விட்டு எரிந்த தீயினால் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான மூல பொருட்கள் உட்பட பல கோடி ரூபாய் உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

851 views

பிற செய்திகள்

கலிபோர்னியா : கடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்

கலிபோர்னியாவின் தெற்கு கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தண்ணீரில் துள்ளி அழகாக தாவி சென்றன.

47 views

சிலி : உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி...

உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி சிலியில் நடைபெற்றது.

39 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

31 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

23 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

27 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.