தமிழக மணல் கொண்டு சந்திரயான்-2 சோதனை - மயில்சாமி அண்ணாதுரை
பதிவு : ஜூலை 14, 2019, 01:25 AM
சந்திரயான்-2 விண்கலத்தின் சோதனைகள் தமிழக மண் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக சந்திராயன்-2 வின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2  நிலவில் தரையிறங்குவதற்கு வசதியாக லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சோதனை செய்ய நிலவைப் போன்ற நிலப்பரப்பை கொண்ட சோதனை மையத்தை இஸ்ரோ உருவாக்கியது. இதற்கு நிலவில் உள்ளவாறான மணல்தேவைப்பட்ட நிலையில், முதலில் நிலவில் இருந்து மணல் எடுத்து வந்த அமெரிக்காவை நாடலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள "அனார்த்தோசைட்" பாறைகளில் நிலவில் காணப்படுவது போன்ற படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சேலம் அருகே உள்ள சித்தம்பூண்டி,  குன்னமலை ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மணல் கொண்டு சந்திரயான்-2 வை நிலவில் தரையிறக்குவதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிலவுக்கு செல்வதில் இந்தியா தான் முன்னோடி - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கட்டுமான துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், நடைபெற்றது.

73 views

அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை, அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது.

83 views

பிற செய்திகள்

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.

15 views

டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் திட்டங்கள் என்ன ?...

டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள்...? நாட்டில் நாச வேலையை நிகழ்த்த நிதி திரட்டிய, பரபரப்பான பின்னணி தகவல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

90 views

ஒடிசாவில் 'ரசகுல்லா தினம்' - ருசிக்க குவிந்த மக்கள்

பார்க்கும் போதே சுவைக்க தூண்டும் தின்பண்டங்களில் ரசகுல்லாவிற்கென தனி இடம் உண்டு...

37 views

கோவில் பூசாரி உள்பட 3 பேர் நரபலி? - கோவில் முழுவதும் ர‌த்த‌த்தை தெளித்து சென்ற கொடூரம்

ஆந்திராவில், 3 பேர் தலை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டதாக, பொது மக்களிடையே அச்சம் பரவியுள்ளது.

887 views

பாதுகாப்பு கேட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் : நீதிமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டதால் பரபரப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்

159 views

ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம்

உத்தரபிரதேசம் மாநிலம் மகோபாவில் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.