சந்திரயான் 2 திங்கள் கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
பதிவு : ஜூலை 14, 2019, 01:20 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-2 விண்கலம் திங்கள் கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தப்படும் என்றார். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'ககன்யான்' விண்கலம் மூலமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சிவன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

529 views

ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

197 views

பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

700 views

ஆசிய விளையாட்டு மல்யுத்த போட்டி : இந்திய வீராங்கனை வினேஸ் போகட் தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஸ் போகட் தங்கம் வென்றார்.

294 views

"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

கிரண்பேடி தலைமையில் பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுச்சேரியில் 2019 - 20ஆம் ஆண்டு பட்ஜெட் தொடர்பான திட்டக் குழு கூட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது.

8 views

கர்நாடகா : காங்.,ஜனதா தள எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்ய முயற்சி

பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ள நிலையில், ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களிடம், காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சிகளின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

29 views

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

14 views

"நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம்" - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி

கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் குமாரசாமி கொண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என, மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

34 views

விமானநிலையம், துறைமுகங்கள் வழியாக கடத்தல் அதிகரிப்பு... கடத்தல்காரர்களை குறி வைத்து பிடிக்கும் சுங்கத்துறை அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்தில், நடப்பாண்டில் மட்டும் 270 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

134 views

விண்வெளியில் மற்றொரு சாதனை பயணம், சந்திராயன்-2

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் தனது பங்களிப்பின் மூலம் இந்தியாவிற்கான இடத்தை உறுதி செய்யும் உத்வேகத்துடன் விண்ணில் ஏவப்பட இருக்கும் சந்திராயன்-2 விண்கலம் குறித்து பார்க்கலாம்

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.