சேப்பாக் கில்லீஸ் அணி வலுவாக உள்ளது - பா.சிவந்தி ஆதித்தன்
பதிவு : ஜூலை 14, 2019, 01:13 AM
திறமையாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் யாராக இருந்தாலும் வாய்ப்பளித்து வருவதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் பெருமிதம் தெரிவித்தார்.
நான்காவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர், வரும் 19ஆம் தேதி திண்டுக்கல்லில் தொடங்குகிறது. இதுகுறித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், கடந்த முறையைவிட, தற்போது தங்கள் அணி வலுவாக உள்ளதாக தெரிவித்தார். திறமையான வீரர்களுக்கு டி.என்.பி.எல். ஒரு வாய்ப்பு என்றும், தங்கள் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கிராமப்புறத்தில் இருந்து 3 வீரர்கள் விளையாட உள்ளதாகவும் கூறினார். திறமையாக விளையாடும் யாராக இருந்தாலும், தங்கள் அணியில் வாய்ப்பு உண்டு என்றும் சிவந்தி ஆதித்தன் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விஜய் சங்கர் உள்ளிட்ட திறமையான வீரர்கள், தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உள்ளதாகவும், மலிங்கா போன்ற பந்து வீச்சாளரை தங்கள் அணி தேர்வு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1460 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7963 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1697 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4888 views

பிற செய்திகள்

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன.

10 views

டி.என்.பி.எல். : லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

17 views

புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது.

43 views

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

621 views

இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

33 views

மேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி மூன்று 20 ஓவர் போட்டி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.