ஐ.ஏ.எஸ் (ஓய்வு) அதிகாரி வீட்டில் கொள்ளை : வழக்கு தொடர்பாக இளைஞர் கைது
பதிவு : ஜூலை 13, 2019, 01:35 PM
கொரட்டூரில் ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரட்டூரில் ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பாடியை சேர்ந்த முகமது சித்திக்கை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பல்வேறு கொலை வழக்கில், முகமது சித்திக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

663 views

பிற செய்திகள்

புதிய திட்டங்களுக்கு மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் - டி.கே.ரங்கராஜன்

புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார்.

10 views

ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை மோசம் என தகவல்

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

51 views

மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - கனிமொழி

மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

11 views

இந்தியை திணித்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளுகிறார்கள் - தயாநிதிமாறன்

இந்தியை புகுத்துவதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தை பின்னுக்கு தள்ளுவதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்தார்.

11 views

காமராஜர் மணிமண்டபத்தை வரும் 15ஆம் தேதி முதல்வர் காணொலி காட்சி மூலம் திறக்கிறார் - சரத்குமார்

விருதுநகர் அருகே அமைக்கப்பட்டு உள்ள காமராஜர் மணிமண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் பார்வையிட்டார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.