116 மணி நேரம் கழிப்பறையில் அமர்ந்த நபர் : உலக சாதனை படைக்க முயற்சி
பதிவு : ஜூலை 13, 2019, 01:07 PM
பெல்ஜியத்தில் ஜிம்மி டி ஃப்ரென்னே என்ற ஒருவர், 116 மணி நேரம் கழிப்பறையில் அமர்ந்து உலக சாதனை படைக்க முயற்சி செய்துள்ளார்.
பெல்ஜியத்தில் ஜிம்மி டி ஃப்ரென்னே என்ற ஒருவர், 116 மணி நேரம் கழிப்பறையில் அமர்ந்து உலக சாதனை படைக்க முயற்சி செய்துள்ளார். கழிப்பறையின் மேல் சுமார் 5 நாட்கள் உட்கார்ந்து கொண்டே இருந்த அவர், 116 மணி நேர முடிவில் தனது சவாலை முடித்து கொண்டார். கின்னஸ் உலக சாதனையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக கழிப்பறையில் உட்கார்ந்து சாதனை படைத்தது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் இதை அங்கீகரிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்துள்ளன. உலக சாதனை படைப்பதில் பல்வேறு முயறிகள் நடைபெற்றும் வரும் நிலையில், இந்த வித்தியாசமான முயற்சி பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

730 views

பிற செய்திகள்

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

21 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

22 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

25 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

16 views

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த உதவும் நாய்கள்...

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த நாய்கள் பெரியளவில் உதவி வருகின்றன.

31 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்...

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் இமானுவேல் மேக்ரான், ராணுவ மரியாதை ஏற்றுக்கொண்டார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.