ஓரே இடத்தில் 100 ஜோடிகளுக்கு திருமணம்
பதிவு : ஜூலை 13, 2019, 01:03 PM
உற்சாகத்துடன் வாழ்க்கை துணையை கரம்பிடித்த ஜோடிகள்
பெருவின் தலைநகரான லிமாவில், ஒரே இடத்தில் 100 ஜோடிகள் உற்சாகத்துடன் தங்களது வாழ்க்கை துணையை கரம்பிடித்தனர். லிமா நகர நிர்வாகத்தால் இந்த திருமண விழா நடத்தி வைக்கப்பட்டது. லிமா நகரின் மேயர் ஜார்ஜ் முனோஸ் -இன் தலைமையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், 100 ஜோடிகளும் தங்களது வாழ்வின் மிகப்பெரிய தருணத்தை, மற்ற ஜோடிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் பங்கேற்ற மிக வயதான மணமகளான, 74 வயதுடைய எல்சா யாராஸ்கா டெவிலா என்பவர், தனது துணையை கரம் பிடிக்க இதை சரியான தருணமாக கருதுவதாக தெரிவித்தார். திருமணத்திற்கு பின்னர் அனைத்து ஜோடிகளும் ஆடி, பாடி மகிழ்ச்சியுடன் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.   

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

608 views

பிற செய்திகள்

பயணிகள் விமானம் செல்ல தடை விதித்த ரஷ்யா

ஜார்ஜியாவிற்கு பயணிகள் விமானங்கள் செல்ல ரஷ்யா தடை விதித்து உத்தரவிட்டதால், ஜார்ஜியாவில் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1 views

மிரட்டும் 'பேரி' புயல் - அச்சத்தில் மக்கள்

கனமழை காரணமாக அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகரமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

16 views

வங்க தேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

வங்க தேசத்தின் பல பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது

9 views

நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 விலங்குகள் உயிரிழப்பு

நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 31 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.

14 views

அன்பை பொழியும் அண்ணன், தம்பி பாண்டா கரடிகள் : சகோதரர்களின் சேட்டையை பார்க்க குவியும் மக்கள்

சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்கா புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

179 views

பயண கட்டுப்பாட்டை தளர்த்த மறுக்கும் அமெரிக்கா : கடும் சரிவை சந்திக்கும் கியூபா சுற்றுலாத்துறை..

அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு காரணமாக அதன் அண்டை நாடான கியூபாவின் சுற்றுலாத்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.