பயணிகள் விமானம் செல்ல தடை விதித்த ரஷ்யா
பதிவு : ஜூலை 13, 2019, 12:59 PM
ஜார்ஜியாவிற்கு பயணிகள் விமானங்கள் செல்ல ரஷ்யா தடை விதித்து உத்தரவிட்டதால், ஜார்ஜியாவில் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவிற்கு பயணிகள் விமானங்கள் செல்ல ரஷ்யா தடை விதித்து உத்தரவிட்டதால், ஜார்ஜியாவில் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆட்சி மாற்றத்தை வேண்டி ஜார்ஜியாவில் போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, ஜார்ஜியா மற்றும் ரஷ்யா இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. ஜார்ஜியாவின் சுற்றுலாவில், ரஷ்ய மக்கள் முக்கிய பங்கு வகித்து வந்த நிலையில் ரஷ்யாவின் இந்த விமான தடை, ஜார்ஜியாவின் சுற்றுலாவை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் ஜார்ஜியாவிற்கு வரவிருந்த ரஷ்ய பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

728 views

பிற செய்திகள்

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

21 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

22 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

25 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

16 views

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த உதவும் நாய்கள்...

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த நாய்கள் பெரியளவில் உதவி வருகின்றன.

31 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்...

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் இமானுவேல் மேக்ரான், ராணுவ மரியாதை ஏற்றுக்கொண்டார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.