வருமான வரி - தமிழகத்தில் புதிதாக 13 லட்சம் பேர் இலக்கு : வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்
பதிவு : ஜூலை 13, 2019, 12:14 PM
தமிழகத்தில் மேலும் 13 லட்சம் பேரை வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயித்து உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆன்-லைன் வழியாக வருமான வரி தாக்கலை எளிமையாக செலுத்துவது குறித்து வருமான வரித்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாத ஊதியம் பெறும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அமோல் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரி சுந்தர மூர்த்தி பேசும்போது, 136 கோடி இந்திய மக்கள் தொகையில், வெறும் 5 கோடியே 70 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதாக கூறினார். இந்த ஆண்டு, நாடு முழுவதும் கூடுதலாக ஒரு கோடியே 20 லட்சம் பேரை வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில், மட்டும் 13 லட்சம் பேரை புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

840 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

44 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

40 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

12 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.