வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நெல்லையப்பர்
பதிவு : ஜூலை 13, 2019, 10:51 AM
நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந் திருவிழாவின் ஏழாவது நாளான நேற்று, பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும் , காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.
நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந் திருவிழாவின் ஏழாவது நாளான நேற்று,  பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும் , காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர். தாமிரசபை நடராஜர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி அம்பாள் நடராஜர்,  விநாயகர், சுப்பிரமணியர், நால்வர் சண்டிகேஸ்வரரோடு  வீதி உலாவும் நடைபெற்றது

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

990 views

பிற செய்திகள்

வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 - வருமான வரி ஆணையர் என்.ரங்கராஜ்

தனிநபர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் கூறியுள்ளார்.

3 views

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது - அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

4 views

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

32 views

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

20 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

11 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.