சார்பதிவாளர் லஞ்சம் கேட்டதாக புகார் : வீடியோ வெளியாகியதால் பரபரப்பு
பதிவு : ஜூலை 13, 2019, 10:49 AM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார் பதிவாளர் மகாலட்சுமி என்பவர் அரசாங்க முத்திரை தொகை செலுத்தி பதிவு செய்த இடத்திற்கான ஆவணத்தை திருப்பி தர லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார் பதிவாளர் மகாலட்சுமி என்பவர்  அரசாங்க முத்திரை தொகை செலுத்தி பதிவு செய்த இடத்திற்கான ஆவணத்தை திருப்பி தர லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட  தொண்டு நிறுவன  மேலாளரிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில்  வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

756 views

பிற செய்திகள்

செல்போனை திருடியதாக கூறி இளைஞர்களை தாக்கிய 4 பேர் : தாக்குதலை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய கொடூரம்

மதுரை ஆரப்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளான இவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 4 பேர், தங்கள் வீட்டில் வெள்ளையடிக்க அழைத்துச்சென்று செல்போனை திருடியதாக கூறி, தாக்கி அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது.

7 views

இந்து முன்னணி மாநில செயலாளர் கைது - தொண்டர்கள் போராட்டம்

இந்து முன்னணி மாநில செயலாளரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 views

மகள் கொலைக்கு பழி தீர்க்க துடித்த தந்தை... மருமகனை கொல்ல கூலிப்படையுடன் போடியில் முகாம்

கொலை செய்வதற்காக‌ பயங்கர ஆயுதங்களுடன் ஆம்னி வேனில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

104 views

திருமணமாகி ஒரு ஆண்டில் மனைவி மர்ம மரணம்... பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கரூர் அருகே, மனைவியை அடித்து கொன்றதாக கணவரையும், மாமியாரையும் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

54 views

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி : நிதி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

16 வது நாள் அத்தி வரதர் உற்சவம் : இளஞ்சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.