மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் : இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு?
பதிவு : ஜூலை 13, 2019, 09:24 AM
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று 20 ஓவர் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அணி தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. இதில் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஓய்வு முடிவு குறித்து தோனி எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், அவரது வார்த்தைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

724 views

பிற செய்திகள்

ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.

45 views

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.

6 views

உலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள்

இந்த உலக கோப்பை போட்டியின் நட்சத்திர நாயகர்கள்... கவனிக்க வேண்டிய தகவல்கள்

322 views

வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

34 views

விம்பிள்டன் இறுதி போட்டி : ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார், ஜோகோவிச்

உலகின் முன்னிலை வீரர்களின் மோதல் விறுவிறுப்பாக நடைபெற்ற விம்பிள்டன் இறுதி போட்டி

22 views

முதல் முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி : முதல் முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து

302 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.