விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : 12வது முறையாக இறுதிச் சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி
பதிவு : ஜூலை 13, 2019, 05:59 AM
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு 12வது முறையாக ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு 12வது முறையாக ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் நடாலுடன், ரோஜர் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தினார். 11 ஆண்டுகளுக்கு பிறகு விம்பிள்டனில் இருவரும் மோதியதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், 7க்கு6, 1க்கு6,6க்கு3, 6க்கு4 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார்.நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர், முன்னணி வீரர் ஜோகோவிச்சுடன் களம் காணுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

41 views

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்

காலிறுதி சுற்றுக்கு நடால் தகுதி

27 views

ஹோப்மன் கோப்பை டென்னிஸ் போட்டி : நட்சத்திர வீரர் ஃபெடரர் அபார வெற்றி

HOPMAN கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

81 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடர‌ர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

51 views

பிற செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

17 views

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

52 views

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன.

14 views

டி.என்.பி.எல். : லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

23 views

புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது.

54 views

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

762 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.