நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 விலங்குகள் உயிரிழப்பு
பதிவு : ஜூலை 13, 2019, 04:34 AM
நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 31 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள விலங்குகள் சரணாலயத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 31 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆந்திராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் 12 விலங்குகளும், பீகாரில் நான்கு,  சட்டீஸ்கரில் 4, குஜராத்தில் இரண்டு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒரு விலங்கும் என, மொத்தம் 31 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் தெரிவித்தார்.

பிற செய்திகள்

நவம்பர் 15 - டிசம்பர் 7-க்குள் இலங்கை அதிபர் தேர்தல் : இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்15ஆம் தேதி முதல் டிசம்பர் 07ஆம் தேதிக்குள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

17 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

29 views

இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு

இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .

27 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை - வெளியுறவு துறை அமைச்சகம் திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

44 views

போர்ச்சுகல் : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீ

மத்திய போர்ச்சுகல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில், கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது.

91 views

ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா : மாறுவேடம் அணிந்து துடுப்பு படகில் அணிவகுப்பு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு அங்கமாக துடுப்பு படகுகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.