பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது - பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பேரணி
பதிவு : ஜூலை 13, 2019, 04:05 AM
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி திருச்சியில் பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி திருச்சியில்  பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி திருவெறும்பூர் அரசு ஐ.டி.ஐ அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்​பிய வண்ணம் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இராணிப்பேட்டை : பெல் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை பெல் நிறுவன தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

51 views

துவாக்குடி சுங்கச் சாவடியில் என்ன நடந்தது?

சுங்கச் சாவடியில் கட்டண ரசீது குளறுபடியால் இரு தரப்பினருக்கு கை கலப்பு ஏற்பட்டது.

116 views

பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணா விரதம்

திருச்சி பெல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சிஐடியு உள்ளிட்ட நான்கு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

125 views

பிற செய்திகள்

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

3 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

3 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

10 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.