தமிழக அரசு ஸ்டிக்கருடன் கார் ஓட்டிய நபர் - போலீசார் எச்சரிக்கை
பதிவு : ஜூலை 13, 2019, 01:38 AM
கோவை மாவட்டம் நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அரசு அலுவலகங்களுக்கு வாடகை கார் ஓட்டி வருகிறார்.
கோவை மாவட்டம், நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அரசு அலுவலகங்களுக்கு வாடகை கார் ஓட்டி வருகிறார். அப்போது தற்காலிகமாக ஒட்டப்படும் தமிழக அரசுப்பணி ஸ்டிக்கரை நிரந்தரமாக ஒட்டி, காரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரசு வாகனம் என கூறி உள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் காரில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை அகற்ற கூறி, எச்சரித்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடு செல்பவர்களுக்கு முன் வைப்புத் தொகை : பிரச்சினை என்றால் ஊர் திரும்ப உதவும்

தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவதாக குவைத் மனித உரிமை ஆணையத்தில் பணிபுரியும் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஆல்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

97 views

மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

268 views

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

301 views

பிற செய்திகள்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 views

கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.

20 views

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

27 views

உயர்மின் அழுத்தகோபுரம், எரிவாயு குழாய்பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு : கோவை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

தமிகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9 views

நிர்மலா சீதாராமனுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.