கன்னட நடிகர்களிடம் சிக்கி அவதிப்படுகிறேன் - நடிகை விஜயலட்சுமி கதறல்
பதிவு : ஜூலை 13, 2019, 12:16 AM
மாற்றம் : ஜூலை 13, 2019, 01:44 AM
கன்னட நடிகர்களிடம் சிக்கி அவதிப்படுவதாக நடிகை விஜயலட்சுமி புகார் கூறியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய், மற்றும் சூர்யா இணைந்து நடித்த ஃபிரெண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமி, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தமிழ்பெண் என்ற காரணத்தினால், கன்னட நடிகர்கள், போலீசார் தம்மை துன்புறுத்துவதாக கூறியுள்ளார். தம்மை காப்பாற்றுமாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

43 views

"வரும் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்" - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

2019 - 20 ஆம் ஆண்டின் தமிழகத்திற்கான பட்ஜெட் பிப்ரவரி எட்டாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

110 views

வில்லியாக நடித்து அசத்திய நடிகைகள்

கொடூர வில்லியாக நடித்து முத்திரை பதித்த நடிகைகளின் திரையுலக பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

765 views

பிற செய்திகள்

"கடாரம் கொண்டான்" படத்திற்கு மலேசியாவில் தடை

நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

609 views

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

551 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

41 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

564 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

100 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

327 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.