நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க ரூ.14 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
பதிவு : ஜூலை 12, 2019, 03:00 PM
நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி  கூறினார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளை குறைக்க புதிய திட்டங்கள் வகுத்துள்ளதாகவும், அதற்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நிதி அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், திட்டத்தை அமல்படுத்த உலக வங்கியை அணுகியுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் சாலை விபத்துகள் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று பாரட்டுகளை தெரிவித்த கட்கரி, மற்ற மாநிலங்களில் 1 புள்ளி 5 சதவீதம்தான் குறைந்துள்ளது எண்றும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

725 views

பிற செய்திகள்

கோவில் பூசாரி உள்பட 3 பேர் நரபலி? - கோவில் முழுவதும் ர‌த்த‌த்தை தெளித்து சென்ற கொடூரம்

ஆந்திராவில், 3 பேர் தலை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டதாக, பொது மக்களிடையே அச்சம் பரவியுள்ளது.

260 views

பாதுகாப்பு கேட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் : நீதிமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டதால் பரபரப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்

64 views

ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம்

உத்தரபிரதேசம் மாநிலம் மகோபாவில் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றது.

5 views

மும்பை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் - செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

மும்பை அருகே விரார் பகுதியில் செக்யூரிட்டி பணியில் இருந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

8 views

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை : பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.

12 views

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.