சாலையில் திடீரென பணமழை - இன்ப அதிர்ச்சியில் மக்கள் : காற்றில் பறந்த ரூ.1.20 கோடி
பதிவு : ஜூலை 12, 2019, 02:10 PM
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் பொதுமக்களுக்கு திடீரென பணமழை பொழிந்தது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் பொதுமக்களுக்கு திடீரென பணமழை பொழிந்தது. அங்கு அதிகளவு பணம் எடுத்துக்கொண்டு டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் ஒரு பக்க கதவு திறந்துகொண்டதால், உள்ளே வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம், காற்றில் பறக்க தொடங்கியது. இதனால் சாலைகளில் பணமழை பொழிந்தது. இதை சற்றும் எதிர்பாராத மக்கள், தாங்கள் வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு, தங்களால் முடிந்தளவு பணத்தை அள்ள தொடங்கினர். இதில் ஏறத்தாழ1 கோடியே 20 லட்ச ரூபாய் காற்றில் பறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

840 views

பிற செய்திகள்

கலிபோர்னியா : கடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்

கலிபோர்னியாவின் தெற்கு கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தண்ணீரில் துள்ளி அழகாக தாவி சென்றன.

47 views

சிலி : உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி...

உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி சிலியில் நடைபெற்றது.

39 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

31 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

23 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

27 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.