டிக்டாக் செயலி ஆர்வம் : உயிரை பறித்த செல்போன்
பதிவு : ஜூலை 12, 2019, 01:49 PM
மாற்றம் : ஜூலை 12, 2019, 01:50 PM
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், டிக் டாக் வீடியோ பதிவு செய்த போது, ஒருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், டிக் டாக் வீடியோ பதிவு செய்த போது, ஒருவர்  ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த், நரசிம்மலு ஆகிய இருவரும், அங்குள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, தண்ணீரில் இறங்குவதை டிக்டாக் செயலி மூலம் பதிவு செய்துள்ளனர். அப்போது, நரசிம்மலு ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். நீச்சல் தெரியாத அவர், உயிருக்கு போராடிய நிலையில், பிரசாந்த், கிராம வாசிகளை அழைத்து வர சென்றுள்ளார். அவர்கள் வருவதற்குள் நரசிம்மலு உயிரிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

985 views

பிற செய்திகள்

அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவுகளும் ரத்து : உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு அதிரடி

அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவையும் ரத்து செய்ய உச்சநீதிமன்றம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

6 views

சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க பிரதமரிடம் பரிந்துரை செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

10 views

காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து : நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை

காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

10 views

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

கர்நாடக சட்டசபையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேரும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

32 views

நவி மும்பையில் வேகமாக வந்த கார் மோதி 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்

நவி மும்பையில் கார் மோதிய பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் மோதியது.

95 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.