உடற்பயிற்சி மூலம் மின்சாரம் உற்பத்தி
பதிவு : ஜூலை 12, 2019, 11:28 AM
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், ஜிம்மில் வருவோர் செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், ஜிம்மில் வருவோர் செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக ஜிம்மில் உள்ள ட்ரெட் மில் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களில் இன்வெர்டடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், உடற்பயிற்சி செய்யும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, ஜிம்மில் உள்ள மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1046 views

பிற செய்திகள்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.

10 views

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

34 views

நவம்பர் 15 - டிசம்பர் 7-க்குள் இலங்கை அதிபர் தேர்தல் : இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்15ஆம் தேதி முதல் டிசம்பர் 07ஆம் தேதிக்குள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

19 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

31 views

இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு

இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .

27 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை - வெளியுறவு துறை அமைச்சகம் திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.