"110 விதியின் கீழ் அறிவிப்புகள் - திருச்சியை தாண்டுவது இல்லை" - தி.மு.க. எம்.எல்.ஏ. சாத்தூர் ராமச்சந்திரன் கருத்தால் பரபரப்பு
பதிவு : ஜூலை 12, 2019, 09:36 AM
பேரவை விதி 110 ன் கீழ் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள், திருச்சியை தாண்டுவது இல்லை என்று தி.மு.க. உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறிய கருத்தால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
பேரவை விதி 110 ன் கீழ் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள், திருச்சியை தாண்டுவது இல்லை என்று தி.மு.க. உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறிய கருத்தால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டபேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் என்னதான் செய்கிறார்களோ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் சம்பத், தென் மாவட்டங்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் துவங்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தென்மாவட்டங்களை அரசு புறக்கணிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

949 views

பிற செய்திகள்

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

85 views

அரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்

அரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.

11 views

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

17 views

சாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்

மாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.

18 views

சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

289 views

பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.