திறந்தவெளி மதுபாராக மாறிய வட்டார வளர்ச்சி அலுவலகம் - உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
பதிவு : ஜூலை 12, 2019, 03:10 AM
ராமநாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மதுபான கூடாரமாக மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பேருந்து நிலையம் எதிரே உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மதுபாட்டில்கள் குவியலாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சுற்றுச் சுவர் இருந்தும் அதை தாண்டி உள்ளே நுழையும் மதுப் பிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மதுகூடாரமாக மாற்றியுள்ளனர்.எங்கு பார்த்தாலும், வகை வகையான மது பாட்டில்களும், அட்டைகளும் கிடந்தன. இதைத் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியரிடம், இது மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளதாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளதாகவும் புகார் கூறினர்.இதைக் கேட்டுக்கொண்ட ஆட்சியர், யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

68 views

பாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு

ராமநாதபுரத்தில், பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

294 views

ராமநாதபுரம்: விபத்தில் இறந்த 2ஆம் நிலை காவலர்

ராமநாதபுரம் பால்கரை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2ஆம் நிலை காவலர் மொட்டையன் உயிரிழந்தார்.

66 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

21 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

18 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

17 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

42 views

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - பூங்கோதை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.