இயக்குனர் சங்க தேர்தல் - விதிகளை மீறியதால் அமீர் மற்றும் எஸ்.பி.ஜனநாதன் மனு நிராகரிப்பு
பதிவு : ஜூலை 12, 2019, 02:05 AM
தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த இயக்குனர் அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21-ம் நடைபெறுகிறது. இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 5 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் அமீரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் விதி எண் 20ன்படி , அமீர் விதியை மீறி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.பி.ஜனநாதனுக்கு முன் மொழிதல் செய்திருப்பதால், அமீர் மற்றும் ஜனநாதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் - தலைவர் பதவிக்கு கே.எஸ். ரவிக்குமார், அமீர் உள்ளிட்டோர் போட்டி

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

114 views

பிற செய்திகள்

"லிப் - லாக்" முத்தம் : சாய் பல்லவி மறுப்பு

தென்இந்திய முன்னணி நடிகர் VIJAY DEVERAKONDA நடிப்பில் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழி களில் தயாரான டியர் காம்ரேட் திரைப்படம் வருகிற 26 - ம் தேதி வெள்ளித்திரைக்கு வருகிறது

24 views

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி

ஆகஸ்டு 15- ம் தேதி சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

11 views

மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

16 views

அழகிப் போட்டி நடத்துவதாக கூறி மோசடி என புகார் : மாடல் அழகி, மீரா மிதுனுக்கு நிபந்தனை முன் ஜாமின்

மாடல் அழகி, மீரா மிதுனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

895 views

சந்தானத்தின் "ஏ-1" திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு : தடை செய்யக்கோரி இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ஏ-1 திரைப்படத்தை தடை செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

988 views

கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி

புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.