ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரும் தண்ணீரின் அளவுக்கு அதிகமான நீர் வெளியேற்றம்
பதிவு : ஜூலை 12, 2019, 01:12 AM
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரும் தண்ணீரின் அளவு அதிகமானதால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்பட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயில் வேகன்கள், ஜோலார்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டன.இதனையடுத்து சரக்கு ரயிலில், 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 வேகன்கள் பொருத்தப்பட்டுள்ளன இரண்டு கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஏற்றப்பட்டதால், வேகன்கள் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து
ஒவ்வொரு வேகன்களிலும், 50 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு மேல் உள்ள நீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"விளை நிலங்களில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

71 views

குடிநீர் பிரச்சினை - நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

குடிநீர் பிரச்சினையை கண்டித்து, நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

42 views

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

21 views

தூத்துக்குடி பகுதியில் குடிநீர் பாதிப்பு - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புதல்

தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புக்கொண்டுள்ளார்.

384 views

பிற செய்திகள்

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 views

"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

20 views

முக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா?

இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.

4 views

குறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்

தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

5 views

சுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.

11 views

பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு

விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.