வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் காந்தி வேடத்தில் வேட்புமனு தாக்கல்
பதிவு : ஜூலை 12, 2019, 12:33 AM
வேலூரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மகாத்மா காந்தி வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர்  மகாத்மா காந்தி வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் காந்தி வேடமணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து பேசிய ரமேஷ், மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.இவர், ஏற்கனவே மக்களவை தொகுதி தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

204-வது முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் :
கின்னஸ் சாதனைக்காக 204-வது முறையாக தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மராஜன், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.கின்னஸ் சாதனைக்காக, இதுவரை 204 முறை, தேர்தல்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். தமக்கு வெற்றி மீது நாட்டம் இல்லை எனவும், தோல்வியை விரும்புவதாகவும் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகன் போட்டி

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

617 views

பிற செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

6 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

17 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

16 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

49 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

33 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.