எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக நிலம் கொடுப்பவர்களுக்கு அதிக இழப்பீடு - எடப்பாடி பழனிசாமி
பதிவு : ஜூலை 12, 2019, 12:11 AM
எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கொடுப்பவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்காக, நிலம் கொடுப்பவர்களுக்கு, கடந்த ஆட்சிக் காலத்தை விட அதிக இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சேலம் எட்டு வழி சாலை திட்டம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில்
அளித்தார்.

ஆணவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை :

தமிழகத்தில் ஆணவக்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்

திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

258 views

கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

219 views

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

47 views

நான் ஆரம்பித்திருப்பது தனிக்கட்சி அல்ல , தினகரன் தனிக்கட்சியாக செயல்படுகிறார் - கே.சி. பழனிசாமி

நான் ஆரம்பித்திருப்பது தனிக்கட்சி அல்ல , தினகரன் தனிக்கட்சியாக செயல்படுகிறார் - கே.சி. பழனிசாமி

113 views

பிற செய்திகள்

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

36 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

19 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10 views

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

6 views

தாய்லாந்தில் தவித்த 2 மகன்கள் - போராடி மீட்ட தாய்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

27 views

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.