"ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுங்கள்" - மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை
பதிவு : ஜூலை 11, 2019, 06:45 PM
ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், அரசு திட்டங்களுக்கு எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு, ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு குறைவு என்றும், பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, மத்திய அரசு செயல்படுவதாக, தமிழ் பழமொழியை சுட்டிக்காட்டி மக்களவையில் அவர் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

715 views

பிற செய்திகள்

காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா - அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

17 views

காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

58 views

வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

18 views

15 வது நாள் அத்தி வரதர் உற்சவம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

47 views

பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு

பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

89 views

4 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.