காங்.எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகர் முறையீடு
பதிவு : ஜூலை 11, 2019, 05:12 PM
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இன்றே முடிவெடுக்கவேண்டும் என யாரும் தம்மை நிர்ப்பந்திக்க கூடாது என்றும் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் இன்றே  முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமக்கு உத்தரவிடவில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1046 views

பிற செய்திகள்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

பக்தர்களுக்கு உரிய வசதி செய்யப்படும் - எடப்பாடி பழனிச்சாமி

பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.

20 views

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

8 views

விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

56 views

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

80 views

தனி சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்தேன் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது.

719 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.