பிரபு தேவாவிடம் நடனம் கற்கும் சல்மான் கான்... "தபாங் - 3" படக்குழுவினரின் நடன பயிற்சி
பதிவு : ஜூலை 11, 2019, 11:50 AM
நடன இயக்குநர் பிரபு தேவாவிடம், நடனம் கற்கும் வீடியோ ஒன்றை நடிகர் சல்மான் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடன இயக்குநர் பிரபு தேவாவிடம், நடனம் கற்கும் வீடியோ ஒன்றை நடிகர் சல்மான் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "மாஸ்டரிடம் இருந்து நடன பயிற்சி" என்று பதிவிட்டு, சல்மான் கான் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், பிரபு தேவா தனது "ஊர்வசி" பாடலுக்கு சல்மான் கான், நடிகர் சுதீப், தயாரிப்பாளார் சாஜித் நதியாத்வாலா ஆகியோருக்கு நடனம் கற்பிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. சாஜித் நதியாத்வாலா தயாரிப்பில், நடிகர் சல்மான் கான் நடிக்கும் தபாங் படத்தின் 3ஆம் பாகத்தை பிரபு தேவா இயக்கி வருகிறார். இந்நிலையில், தபாங் - 3 படக்குழுவினரின் இந்த நடன பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

புதிய தோற்றத்தில் நடிகர் சல்மான்கான்

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான்

216 views

போலீசாக பிரபுதேவா நடிக்கும் 'பொன்.மாணிக்கவேல்

பிரபுதேவா நடித்துள்ள 'பொன்.மாணிக்கவேல்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது

36 views

சார்லி சாப்ளின்-2 : பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் வெளியீடு

சார்லி சாப்ளின்-2 திரைப்படத்திற்காக, நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா, நடனம் அமைத்த பாடல் வெளியாகியுள்ளது.

3305 views

லட்சுமி படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் லட்சுமி படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

416 views

பிற செய்திகள்

"கடாரம் கொண்டான்" படத்திற்கு மலேசியாவில் தடை

நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

607 views

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

549 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

41 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

563 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

100 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

327 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.