வேலூர் தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார் - பிரேமலதா
பதிவு : ஜூலை 11, 2019, 05:10 AM
வேலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் நிச்சயம் வருவார் என தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
வேலூர் தொகுதி  தேர்தல் பிரசாரத்திற்கு  விஜயகாந்த்  நிச்சயம் வருவார் என அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.குடியாத்தத்தில் நடைபெற்ற உறவினர்
இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

785 views

பிற செய்திகள்

வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது - தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி

சமூகத்தில் வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது என தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.

28 views

மாணவியுடன் குடும்பம் நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர் : போலீசில் மனைவி புகார்

சென்னை - கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் திருமலை என்பவர் மீது, அவரது மனைவி பிரியலட்சுமி, மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

588 views

எண்ணூர் விரைவு சாலையில் விளக்கு : பணி துவக்கம்

சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகம் இணைப்பு சாலையில், திருவொற்றியூர் முதல் எர்ணாவூர் ஐ.டி.சி நிறுவனம் வரை, 654 LED விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

15 views

கணவருக்காக கடன் வாங்கி கொடுத்த மனைவி : வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்

புதிதாக தொழில் துவங்குவதாக கூறிய திருப்பூர் செந்தில் குமார் என்பவருக்காக அவரது மனைவி அன்ன பூரணி தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்திருந்தார்.

942 views

பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை இல்லை - மா.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

பருவமழையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

17 views

தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி

அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.