தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் - ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முகாம்
பதிவு : ஜூலை 11, 2019, 03:29 AM
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம்  நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் மகேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் வணிக நிர்வாகவியல் துறையை சேர்ந்த மாணவர்கள்  ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து புரோட்டா, பிரியாணி, சிக்கன் கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மேற்கொண்டனர்.

பிற செய்திகள்

காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா - அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

17 views

காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

62 views

வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

18 views

15 வது நாள் அத்தி வரதர் உற்சவம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

47 views

பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு

பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

90 views

4 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.