கேபிள் டிவி : குறைந்த கட்டணத்தில் புதிதாக 2 கிராமப்புற தொகுப்புகள் அறிமுகம்
பதிவு : ஜூலை 11, 2019, 03:12 AM
குறைவான கட்டணத்தில் புதிதாக 2 தொகுப்புகளை அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர்,  பொதுமக்கள் கோரிக்கையை 
ஏற்று குறைந்த கட்டணத்தில் புதிதாக கிராமப்புற தொகுப்பு  மற்றும் தமிழ்தொகுப்பு 180 என இரண்டு தொகுப்புகளை அறிமுகம் செய்வதாக அறிவித்தார்.142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 12 கட்டண சேனல்களை உள்ளடக்கிய கிராமப்புற தொகுப்பை பெற வரியை சேர்க்காமல் 170 ரூபாயும், அதேபோல் "தமிழ்தொகுப்பு 180"க்கு, வரியை சேர்க்காமல் 180 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்Nதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.இதனால் ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் மக்கள், விரும்பிய சேனல்களை பார்த்து ரசிக்க முடியும் எனவும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது - தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி

சமூகத்தில் வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது என தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.

28 views

மாணவியுடன் குடும்பம் நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர் : போலீசில் மனைவி புகார்

சென்னை - கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் திருமலை என்பவர் மீது, அவரது மனைவி பிரியலட்சுமி, மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

588 views

எண்ணூர் விரைவு சாலையில் விளக்கு : பணி துவக்கம்

சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகம் இணைப்பு சாலையில், திருவொற்றியூர் முதல் எர்ணாவூர் ஐ.டி.சி நிறுவனம் வரை, 654 LED விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

15 views

கணவருக்காக கடன் வாங்கி கொடுத்த மனைவி : வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்

புதிதாக தொழில் துவங்குவதாக கூறிய திருப்பூர் செந்தில் குமார் என்பவருக்காக அவரது மனைவி அன்ன பூரணி தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்திருந்தார்.

942 views

பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை இல்லை - மா.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

பருவமழையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

17 views

தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி

அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.