இந்திய அணி கடைசி வரை வெற்றி பெற போராடியது - பிரதமர் மோடி ட்வீட்
பதிவு : ஜூலை 11, 2019, 02:47 AM
வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் அங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது தொடர்பாக பிரதமர் மோடி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முடிவு ஏமாற்றம் அளித்தாலும் , இறுதி வரை வெற்றி பெற முயற்சித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கின் சிறப்பாக செயல்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

100 கோடி இந்திய ரசிகர்களின் இதயங்கள் உடைந்தது - ராகுல் காந்தி அரை இறுதி போட்டி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 100 கோடி இந்திய ரசிகர்களின் இதயங்கள் உடைந்தது எனவும்இந்திய வீரர்கள் இறுதி வரை போராடியதால் நமது அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்களே என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.

155 views

உலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்

ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

108 views

பிற செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

46 views

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன.

13 views

டி.என்.பி.எல். : லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

17 views

புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது.

48 views

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

729 views

இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.