15.6 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் - தகவல் தொழில் நுட்பவியல்துறை
பதிவு : ஜூலை 11, 2019, 02:15 AM
2011-12 ஆம் கல்வி ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மாணவ-மாணவிகளுக்கு 38 லட்சத்து 53 ஆயிரத்து 572 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-12 ஆம் கல்வி ஆண்டு முதல், கடந்த ஆண்டு வரை மாணவ-மாணவிகளுக்கு  38 லட்சத்து 53 ஆயிரத்து 572 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டில் எஞ்சிய  மற்றும் 2018-19 ஆம் கல்வி ஆண்டுக்காக 15 லட்சத்து 66 ஆயிரத்து 22 மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய சர்வதேச ஒப்பந்த புள்ளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில் நுட்பவியல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மடிக்கணினிகள் வழங்கும் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சொந்த கிராமத்தில் அரசு பள்ளி அமைத்துதர கோரிக்கை - மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

சமுத்திராபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த சம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கடந்த வாரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

22 views

"ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும்" - தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

168 views

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகள் : தங்க நாணயம் பரிசளித்த, அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம், ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

80 views

தனியாருக்கு நிகரான ஆச்சரிய அரசுப்பள்ளி - ஒரே அறையில் 2 வகுப்புகள் பெற்றோர் வேதனை

சீருடை, ஆங்கில வழிக் கல்வி என தனியாருக்கு சவால் விடும் அரசுப் பள்ளி, கட்டிட வசதியின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் உள்ளது

88 views

பிற செய்திகள்

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில், விடிய விடிய இடி - மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

30 views

தாத்தா மரணத்திற்கு பழிவாங்கிய பேரன் : கொத்தனாரை அடித்து கொன்ற சிறுவன்

தாத்தாவின் மரணத்திற்கு காரணமான நபரை 7 மாதங்கள் கழித்து அடித்து கொன்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.

122 views

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

12 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

11 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

25 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.