ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய இலங்கை பெண் - அதிகாரிகள் தீவிர விசாரணை
பதிவு : ஜூலை 11, 2019, 01:27 AM
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது கொழும்பு விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த கீதா என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் 4  தங்க சங்கிலிகள்17 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள 515 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்த து கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

64 views

நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

71 views

வஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை : அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவிடம் விசாரணை

சென்னை மண்ணடியில் உள்ள வஃபு வாரிய அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிஐ குழு சோதனை மேற்கொண்டு வருகிறது

70 views

மு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார்.

217 views

பிற செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

7 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

17 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

16 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

50 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

34 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.